குஜராத்தில் 485 கோடி போதை பொருள் பறிமுதல்

75பார்த்தது
குஜராத்தில் 485 கோடி போதை பொருள் பறிமுதல்
நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் சுமார் 2068 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர். இதில் மற்ற எல்லா மாநிலங்களையும் ஒப்பிடும்போது அதிகளவாக குஜராத் மாநிலத்தில் 485 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 293 கோடி ரூபாய் மதிப்பிலும், பஞ்சாபில் 280 கோடி ரூபாய் மதிப்பிலும் மகாராஷ்டிராவில் 213 கோடி ரூபாய் மதிப்பிலும் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி