கறவை மாடு வாங்க ரூ.1.20 லட்சம் கடன் தரும் அரசு

62பார்த்தது
கறவை மாடு வாங்க ரூ.1.20 லட்சம் கடன் தரும் அரசு
கறவை மாடு வளர்ப்பிற்கு குடும்பத்தில் ஒருவருக்கு தமிழக அரசு கடனுதவி வழங்குகிறது. இதில் எருமை மாடு உள்ளிட்ட 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1.20 வட்சம் கறவை மாடு ஒன்றிற்கு ரூ.60,000 அளிக்கிறது. இதை திரும்பச் செலுத்த 3 ஆண்டு அவகாசம் அளிக்கப்படுகிறது. ஆண்டு வட்டியாக 7% விதிக்கப்படுகிறது. தகுதியாக ஆண்டு வருமானம் 23 லட்சம் வரையும், வயது வரம்பு 18 முதல் 60 வயது வரையும் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க: https://aavin.tn.gov.in/ta/tcmpf
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி