கேரளா ஸ்டோரி குறித்து ஆளுநர் ட்வீட்

2510பார்த்தது
கேரளா ஸ்டோரி குறித்து ஆளுநர் ட்வீட்
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை ஆளுநர் ஆர்.என் ரவி இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் பார்த்தார். இதனைத் தொடர்ந்து கேரளா ஸ்டோரி திரைப்படம் பார்த்த ஆளுநர் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய கருத்துகளை பதிவிட்டுள்ளார். "தி கேரளா ஸ்டோரி படத்தை பார்த்தேன். ஒரு மெல்லிய கொடூரமான எதார்த்தத்தை அமல்படுத்தியதற்கு நன்றி" என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் வெளியாகி நாடு முழுக்க பெரும் பரபரப்பை கிளப்பிய படம் தி கேரளா ஸ்டோரி. கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன கேஷ்மிர் பைல்ஸ் ஏற்படுத்திய சர்ச்சையும் இதுபோன்று தான்.

தொடர்புடைய செய்தி