கோடைக்கால பம்பர் முடிவுகள் அறிவிப்பு

66பார்த்தது
கோடைக்கால பம்பர் முடிவுகள் அறிவிப்பு
கேரள மாநில லாட்டரி சீட்டு விற்பனையில் தற்போது கோடைகால பம்பர் பரிசுகளை வென்ற டிக்கெட்களின் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. SG 513715 என்ற எண் கொண்ட டிக்கெட்டுக்கு முதல் பரிசு ரூ.10 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. SB 265947 என்ற எண் கொண்ட டிக்கெட்டுக்கு 2வது பரிசு ரூ.50 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.250 மதிப்புள்ள டிக்கெட்டுக்கு, மூன்றாம் பரிசாக ரூ.5 லட்சம் வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு சீரியல் எண்கள் அடிப்படையில் தலா இரண்டு வீதம் மொத்தம் ரூ.60 லட்சம் பரிசும் வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி