60 ஆயிரம் பேருக்கு அரசுப் பணி.. தமிழக அரசு விளக்கம்

56204பார்த்தது
60 ஆயிரம் பேருக்கு அரசுப் பணி.. தமிழக அரசு விளக்கம்
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளுக்குள் 60,567 பேருக்கு அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி., ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட முகமைகள் மூலம் 2024 ஜனவரி வரை 27,858 பேருக்கும், அரசு துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் 32,709 பேருக்கும், நீதித்துறையில் 5,981 பேருக்கும், பள்ளிக்கல்வித் துறையில் 1,847 பேருக்கும் பணி ஆணை வழங்கபட்டுள்ளது என தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி