வரி செலுத்துவோருக்கு நற்செய்தி

293821பார்த்தது
வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு நற்செய்தியை வழங்கியுள்ளது. தனிநபர் வருமானம் மீதான புதிய வரி செலுத்தும் விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

0 முதல் ரூ. 3 லட்சம் - ஒன்றுமில்லை
ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை - 5 சதவீதம்
ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை - 10 சதவீதம்
ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை - 15 சதவீதம்
ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை - 20 சதவீதம்
ரூ.15 லட்சத்திற்கு மேல் - 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.

நன்றி: @sansad_tv