மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

11728பார்த்தது
மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
தமிழ்நாட்டில் உள்ள 20,332 அரசுப் பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332 பள்ளிகளில் இணையதள வசதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 17,221 அரசுப் பள்ளிகளுக்கும் ஜூன் மாத இரண்டாம் வார இறுதிக்குள் நிறைவடையும் வண்ணம் பணிகள் நடைபெற்று வருகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி