ஜியோ பயனர்களுக்காக ஓர் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை ஜியோ அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.949 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் மூலம், ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் பிளானை 90 நாட்கள் இலவச சப்ஸ்கிரிப்ஷனுடன் பெறலாம். அதனுடன், இந்த பிளான் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் தினமும் 2 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. தினசரி டேட்டா முடிந்த பிறகு இணைய வேகம் 64kbps ஆகக் குறைக்கப்படும்.