ATM கார்டு மூலம் ரூ.10 லட்சம் வரை கிடைக்கும்

80பார்த்தது
ATM கார்டு மூலம் ரூ.10 லட்சம் வரை கிடைக்கும்
ஒரு வங்கி டெபிட் கார்டை வழங்கும் போதெல்லாம், கார்டுதாரருக்கு விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு தானாகவே வழங்கப்படும். SBI கோல்ட் டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு விமான விபத்தில் மரணம் ஏற்பட்டால் ரூ. 4 லட்சமும், விமானம் அல்லாத விபத்துக்களுக்கு ரூ. 2 லட்சமும் வழங்குகிறது. பிரீமியம் கார்டுதாரர்களுக்கு, விமான விபத்துக்கு ரூ.10 லட்சமும், விமானம் அல்லாத சம்பவங்களுக்கு ரூ.5 லட்சமாமும் வழங்குகிறது. HDFC, ICICI உள்ளிட்ட பல்வேறு வங்கிகளும் காப்பீட்டுத் தொகையை வழங்குகின்றன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி