காலையில் குறைந்த தங்கம் விலை மீண்டும் ரு.320 உயர்வு

66பார்த்தது
காலையில் குறைந்த தங்கம் விலை மீண்டும் ரு.320 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 06) காலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.64,160க்கு விற்கப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.45 குறைந்து, ரூ.8,020க்கு விற்பனையானது. இந்நிலையில், தற்போது தங்கத்தின் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, ரூ.64,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் இருமுறை தங்கத்தின் விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியைடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி