வீட்டில் இறந்து கிடந்த மனைவி, குழந்தைகள்.. கணவரும் தற்கொலை

80பார்த்தது
வீட்டில் இறந்து கிடந்த மனைவி, குழந்தைகள்.. கணவரும் தற்கொலை
நாமக்கல்: மோகனப்பிரியா (34) மற்றும் அவர் மகள் பிரினித்தி (6), மகன் பிரினிராஜ் (2). ஆகிய 3 பேரும் வீட்டில் இறந்து கிடந்தனர். மாயமான மோகனப்பிரியாவின் கணவர் பிரேம்ராஜ் எழுதிய கடிதத்தில் ஆன்லைன் ஆப்பில், ரூ.50 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், பிரேம்ராஜ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். மற்ற மூவரின் இறப்புக்கான காரணம் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு பின்னர் தெரியவரும்.

தொடர்புடைய செய்தி