மீண்டும் குறைந்தது தங்கம் விலை

79பார்த்தது
மீண்டும் குறைந்தது தங்கம் விலை
தங்கம் விலையில் நேற்று எந்த மாற்றமுமின்றி விற்பனையான நிலையில் இன்று (ஜூலை 15) குறைந்துள்ளது. 22 காரட் தங்கம் கிராமிற்கு ரூ.20 குறைந்து ரூ.6785க்கும் சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.16 குறைந்து ஒரு கிராம் ரூ. 5558-க்கும், சவரனுக்கு ரூ.128 குறைந்து ஒரு சவரன் ரூ.44,464க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.99.70க்கு விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி