தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு

382பார்த்தது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 குறைந்ததுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து சவரன் ரூ.46,120-க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.5,765-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2 குறைந்து ரூ.78-க்கும், கிலோ வெள்ளி ரூ.2,000 குறைந்து ரூ.78,000-க்கும் விற்பனையாகிறது. சென்னையில் மிக்ஜாம் புயல் ஏற்பட்ட பிறகு, வெள்ள பாதிப்பில் இருந்து மக்கள் படிபடியாக மீண்டு வரும் சூழலில், தங்கம் விலையும் குறைந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி