வாக்கிங் சென்று கொண்டே வாக்கு சேகரித்த ஸ்டாலின்

74பார்த்தது
தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 10) பிரச்சாரம் செய்யவுள்ளார். அதற்காக தேனி வந்த முதலமைச்சர் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டவாறு, அங்கிருந்த மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி