ரம்ஜான் சிறப்பு தொழுகையில் பங்கேற்ற அமீர்

72பார்த்தது
ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் நாளை (ஏப்ரல் 11) கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில் இயக்குநர் அமீர் கலந்து கொண்டார். தொழுகையை முடித்த பின்னர் இஸ்லாமியர்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி, கை கொடுத்து ரம்ஜான் வாழ்த்துகளை பறிமாறிக்கொண்டார்.

நன்றி: நியூஸ்18 தமிழ்

தொடர்புடைய செய்தி