காதலனுக்கு தேநீரில் எலி மருந்து.. ஷாக் கொடுத்த காதலி

73பார்த்தது
காதலனுக்கு தேநீரில் எலி மருந்து.. ஷாக் கொடுத்த காதலி
விழுப்புரத்தில் காதலனுக்கு தேநீரில் எலி மருந்து கலந்து கொடுத்த காதலியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த செயலை செய்திருக்கிறார். எலி மருந்து கலந்து கொடுத்த பின் காதலனுக்கு அனுப்பிய மெசேஜில் 'முடிந்தால் உன்னை காப்பாற்றி கொள்' என குறிப்பிட்டிருக்கிறார். இதை பார்த்து பதறிய காதலனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி