ரமலான் நோன்பு இன்று தொடக்கமாவதாக தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த பிப்., 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஹிஜ்ரி 1446 ரமலான் பிறை தென்படாததால் ஷாபான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து மார்ச் 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ரமலான் பிறை ஒன்று என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வருகிற மார்ச் 27 வியாழன் மாலை வெள்ளி இரவு அன்று அருள் நிறைந்த ரயிலத்தில் கதிர் இரவு என்று அறிவிக்கப்படுவதாக அரசு காஜி கூறியுள்ளார்.