காதலனை உள்ளாடையில் விஷம் தடவி தீர்த்துக்கட்டிய காதலி

64பார்த்தது
காதலனை உள்ளாடையில் விஷம் தடவி தீர்த்துக்கட்டிய காதலி
சீனாவில் பலமுறை கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்திய காதலனை வித்தியாசமான முறையில் காதலி ஜிங் என்ற பெண் கொலை செய்துள்ளார். இருமல் மருந்தில் விஷம் கலந்ததுடன், காதலரின் உள்ளாடையிலும் விஷத்தை தடவி கொடுத்துள்ளார். இதனால் அவரின் உடல் அழுக ஆரம்பித்து உயிரிழந்தார். இக்கொலை வழக்கில் கைதான அவருக்கு 14ஆண்டுக்கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து ஜிங் மேல்முறையீடு செய்த நிலையில் அந்த மனு தள்ளுபடியானது.

தொடர்புடைய செய்தி