இந்தியா அதிரடி.. 3 விக்கெட்டை இழந்து தடுமாறும் நியூசிலாந்து

82பார்த்தது
இந்தியா அதிரடி.. 3 விக்கெட்டை இழந்து தடுமாறும் நியூசிலாந்து
* சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூ அணி அடுத்தடுத்து 3 விக்கெட்டை இழந்து தடுமாரி வருகிறது.
* 8வது ஓவரை வீசிய வருண் சக்கரவர்த்தி வில் யங்கின் (15) விக்கெட்டை வீழ்த்தினார்.
* தனது முதல் ஓவரை வீசிய குல்தீப் யாதவ் அதிரடி ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திராவை (37) போல்டாக்கினார்.
* கேன் வில்லியம்சன் 11 ரன்களில்  குல்தீப் சுழலில் வீழ்ந்தார்.

தொடர்புடைய செய்தி