ரூ.1000 உரிமைத்தொகையில் அதிரடி மாற்றம்?

74பார்த்தது
ரூ.1000 உரிமைத்தொகையில் அதிரடி மாற்றம்?
பட்ஜெட்டில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் முக்கியமான சில மாற்றங்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருமான வரி செலுத்துவோர், ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளோர், சொந்தமாக கார் வைத்திருப்போர், ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கு மேல் பெறுவோர், அரசு ஊழியர்கள் ஆகியோர் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது. இந்நிலையில், வரும் பட்ஜெட்டில் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் அல்லது உரிமைத்தொகை ரூ.1500 ஆக உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி