ஒடிசாவின் முன்னாள் அமைச்சர் காலமானார்

76பார்த்தது
ஒடிசாவின் முன்னாள் அமைச்சர் காலமானார்
பிஜு ஜனதா தளத்தின் மூத்தத் தலைவரும், ஒடிசாவின் முன்னாள் அமைச்சருமான அனந்த் தாஸ் (85) காலமானார். ஒடிசா மாநில அரசியலில் முக்கிய பங்கு வகித்த அனந்த் தாஸ் பல ஆண்டுகளாக முதுமைப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், புவனேஸ்வரில் உள்ள அவரது இல்லத்தில் அனந்த் தாஸ் காலமானார். இச்செய்தியை அவரது குடும்ப உறுப்பினர்கள் உறுதி செய்துள்ளனர். பல அரசியல் தலைவர்கள் அனந்த் தாஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி