10ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு

64பார்த்தது
10ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத/வருகை புரியாத மாணவர்கள் துணைத் தேர்வு எழுத மே 16 முதல் ஜுலை 01ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 2 - தமிழ் மற்றும் இதர மொழிப்பாடம்
ஜூலை 3 - ஆங்கிலம்
ஜூலை 4 - கணிதம்
ஜூலை 5 - அறிவியல்
ஜூலை 6 - விருப்ப மொழிப் பாடம்
ஜூலை 8 -சமூக அறிவியல்

இந்த அட்டவணை படி தேர்வுகள் நடைபெறும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி