LNG பேருந்துகள்.. தமிழகத்தில் சோதனை

50பார்த்தது
LNG பேருந்துகள்.. தமிழகத்தில் சோதனை
LNG மூலம் இயங்கும் 2 பேருந்துகளின் சோதனை ஓட்டத்தை விரைவில் நடத்த தமிழ்நாடு போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் ஒரு பேருந்தும், சென்னையில் ஒரு பேருந்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சோதனை வெற்றிபெற்றால், எரிபொருள் செலவைக் குறைக்கும் வகையில் மாநிலம் முழுவதும் திட்டத்தை விரிவுபடுத்த தமிழ்நாடு போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி