நான் மனிதப்பிறவி அல்ல - பிரதமர் மோடி

53பார்த்தது
நான் மனிதப்பிறவி அல்ல - பிரதமர் மோடி
பிரதமர் மோடி தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அதில், நான் மனிதப்பிறவி அல்ல... கடவுள்தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார். என் தாயார் உயிரோடு இருக்கும்வரை, இந்த உலகிற்கு என் தாய் மூலம்தான் வந்தேன் என நம்பிக்கொண்டிருந்தேன். என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்; நான் பயாலஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை என அவர் கூறியுள்ளார். பிரதமர் மோடியின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி