புதிய வகை கொரோனா: தமிழக அரசு முக்கிய அறிவுறுத்தல்

556பார்த்தது
புதிய வகை கொரோனா: தமிழக அரசு முக்கிய அறிவுறுத்தல்
சிங்கப்பூரில் பரவத் தொடங்கிய புதிய வகை கொரோனா, இந்தியாவின் சில பகுதிகளில் பதிவாகி உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை அச்சமோ, பதற்றமோ தேவையில்லை, ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது நல்லது. அதிலும், முதியவர்கள், கர்ப்பிணிகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி