பாலின அறிவிப்பு தடைச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது.?

84பார்த்தது
பாலின அறிவிப்பு தடைச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது.?
இந்தியாவில் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவதும், அறிவிப்பதும், பாலின தேர்வை தடை செய்தல் சட்டம் 1994(PCPNDT ACT 1994) (Central Act 57 of 1994) படி தடை செய்யப்பட்டுள்ளது. பெண் சிசுக்கொலைகளை தடுக்கவும், இந்தியாவில் குறைந்து வரும் பாலின விகிதத்தை சமப்படுத்தவும் இந்த சட்டம் 1994ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது. ஆண் குழந்தை மீதான மோகமும், பெண் குழந்தை மீதான பயமும், பெண் குழந்தையை சுமையாக கருதிய காலமும் பெருமளவில் மாறிவிட்டது.

தொடர்புடைய செய்தி