சின்னம் கிடைக்காத விரக்தி - ட்ரெண்டிங்கில் சீமானே எங்கள் சின்னம்

53பார்த்தது
சின்னம் கிடைக்காத விரக்தி - ட்ரெண்டிங்கில் சீமானே எங்கள் சின்னம்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சின்னத்துக்கு விண்ணப்பிக்க கால தாமதமானதால் நாம் தமிழர் கட்சியின் சின்னமான "கரும்பு விவசாயி" சின்னம் மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கிடைப்பதாக இருந்த மைக் சின்னமும் தற்பொழுது அக்கட்சிக்கு மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே, "சீமானே எங்கள் சின்னம்" என நாம் தமிழர் கட்சியினர் எக்ஸ் பக்கத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி