பிரபல நடிகைக்கு விரைவில் திருமணம்?

52612பார்த்தது
பிரபல நடிகைக்கு விரைவில் திருமணம்?
நடிகை அஞ்சலி தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்யப்போகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை என்றாலும் தெலுங்கு வட்டாரங்களில் இந்த தகவல் தீயாக பரவி வருகிறது. தற்போது இந்த தகவல் தமிழ் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. சமீபகாலமாக முன்னணி நடிகைகள் பலரும் திருமண பந்தத்திற்குள் ஐக்கியமாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி