டெல்லியை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி

51பார்த்தது
டெல்லியை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி
டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி நிர்ணயித்த 175 ரன்கள் இலக்கை பஞ்சாப் அணி 19.2 ஓவரில் தொட்டது. சாம் கரண் 63 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். தவான் 22, பிரப்சிம்ரன் 26, லிவிங்ஸ்டோன் 38* ரன்கள் எடுத்தனர். டெல்லி பந்துவீச்சாளர்களில் கலீல் 2, குல்தீப் 2, இஷாந்த் சர்மா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி