உப்பல் மைதானம் அருகே தீப்பிடித்த கார் (வீடியோ)

74பார்த்தது
ஐதராபாத் உப்பல் ஸ்டேடியம் அருகே கார் விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றுள்ளது. வேகமாக வந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரில் மோதியது. அப்போது கார் திடீரென தீப்பிடித்து முற்றிலும் எரிந்தது. இந்த சம்பவம் தொடர்பான முழு விவரம் இன்னும் தெரியவரவில்லை. இந்நிலையில், இந்த விபத்து தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி