இலவச சோலார் மின்சாரத் திட்டம்: ஓராண்டு நிறைவு

58பார்த்தது
இலவச சோலார் மின்சாரத் திட்டம்: ஓராண்டு நிறைவு
மத்திய அரசின் இலவச சோலார் மின்சார திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், வீட்டின் கூரைகளில் சோலார் பேனல் பொருத்துபவர்களுக்கு, மத்திய அரசு மானியம் வழங்குவதோடு, இதற்கான வங்கி கடன் உதவியும் கிடைக்கும். சோலார் யூனிட்டுகளை நிறுவுவதன் மூலம், மாதம் தோறும் 300 யூனிட் என்று அளவிற்கு இலவச மின்சாரத்தையும் பெறலாம். தேசிய இணையதளம் மூலம் மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி