35.12 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்

82பார்த்தது
35.12 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்
வரும் கல்வியாண்டில் 35.12 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது, "ஆண்டுதோறும் மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை வடிவிலான பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டு 35.12 லட்சம் இலவச பஸ் பாஸ் தயாரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு சுமார் ரூ.1.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி