இரும்பு பாத்திரத்தில் சமைக்க கூடாத உணவுகள்

593பார்த்தது
இரும்பு பாத்திரத்தில் சமைக்க கூடாத உணவுகள்
பொதுவாக இரும்பு பாத்திரத்தில் உணவு சமைப்பது ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், இரும்பு பாத்திரத்தில் சமைக்கும் போது தவிர்க்க வேண்டிய சில உணவுகள் உள்ளன. இரும்பு பாத்திரத்தில் புளிப்பு நிறைந்த பொருட்களை சமைத்தால் இரும்புடன் வினைபுரிந்து உணவின் சுவை கெட்டுவிடும். தக்காளி, முட்டை, எலுமிச்சை, தயிர் மற்றும் பால் பொருட்களை சமைக்கவோ அல்லது சூடாக்கவோ கூடாது. இது ஒரு அறிவியல் விளக்கமாகும்.

தொடர்புடைய செய்தி