லூபஸ் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்ற உணவுகள்

76பார்த்தது
லூபஸ் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்ற உணவுகள்
லூபஸ் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இவர்கள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் டயட் முறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். கீரைகள், முட்டை கோஸ், பழுப்பு அரிசி, கம்பு, ஓட்ஸ், பீன்ஸ், பருப்பு வகைகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிடலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதே சமயம் லூபஸ் நோய் பாதிப்பின் அளவை பொறுத்து உணவு டயட்கள் நோயாளிக்கு நோயாளி மாறுபடலாம்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி