வெள்ள கட்டுப்பாடு வரைபடம் - மானிய கோரிக்கையில் அறிவிப்பு

69பார்த்தது
வெள்ள கட்டுப்பாடு வரைபடம் - மானிய கோரிக்கையில் அறிவிப்பு
சென்னைப் பெருநகர் பகுதியில், வெள்ள நிகழ்வுகளின் போது அவசரகால நடவடிக்கையை மேம்படுத்துவதற்கும், வெள்ள அபாயத்தைக் குறைப்பதற்கும் வெள்ளக் கட்டுப்பாடு வரைபடம்(Flood Control Map) தயாரிக்கப்படும் என வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் மேம்படுத்தப்படும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி