'வேட்டையன்' படத்தின் முதல் நாள் வசூல்

84பார்த்தது
'வேட்டையன்' படத்தின் முதல் நாள் வசூல்
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருந்த வேட்டையன் திரைப்படம் நேற்று (அக் 10) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் இந்த படம் முதல் நாளில் மட்டும் கிட்டத்தட்ட 25 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம், உலகளவில் சுமார் ரூ.70 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாகவும், தமிழகத்தில் மட்டும் சுமார் 22 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி