தீ விபத்து - பால்கனியில் இருந்து குதித்த மாணவிகள் (வீடியோ)

84பார்த்தது
உ.பி: கிரேட்டர் நொய்டாவில் உள்ள பெண்கள் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து தப்பிக்க மாணவிகள் பால்கனியில் இருந்து குதித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அன்னாபூர்ணா பெண்கள் விடுதியில் உள்ள அறையில் ஏசி வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால் சில மாணவிகள் 3 மாடியில் இருந்து பால்கனி வழியே இறங்கி தப்பித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, 160 மாணவிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி