"பயப்படுபவர்கள் கட்சியை விட்டு வெளியேறுங்கள்"

578பார்த்தது
விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான விஜயதரணி, காங்கிரஸில் இருந்து விலகி, இன்று பாஜகவில் இணைந்தார். இந்நிலையில், ராகுல் காந்தியின் பழைய வீடியோ ஒன்றை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி 'X' தளத்தில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில் ஆக்ரோஷமாக பேசும் ராகுல் காந்தி, “எதற்கும் பயப்படாத அச்சமற்ற உண்மையான போராளிகளை மட்டுமே காங்கிரஸ் விரும்புகிறது. பயப்படுபவர்கள் கட்சியை விட்டு வெளியேறுங்கள், உங்களுக்கு RSS தான் சரியான இடம் என்று பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி