மகளின் தலையில் கேமரா மாட்டி கண்காணிக்கும் தந்தை (வீடியோ)

67பார்த்தது
பாகிஸ்தானில் மகளின் தலையில் கேமராவை பொருத்தி 24 மணிநேரமும் கண்காணிக்கும் தந்தையின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தலையில் கேமராவுடன் அந்த இளம்பெண் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், தனது பாதுகாப்புக்காக தந்தை தனது தலையில் செக்யூரிட்டி கேமராவை பொறுத்தியுள்ளார். இந்த கேமராவுக்கான அக்ஸஸுடன் வீட்டில் இருந்தபடியே அவர் தான் எங்கெல்லாம் செல்கிறேன் என்ன செய்கிறேன் என்பதை கண்காணித்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி