மகள் திருமணத்தில் தந்தை மாரடைப்பால் மரணம்

68பார்த்தது
மகள் திருமணத்தில் தந்தை மாரடைப்பால் மரணம்
தெலங்கானா: கம்மாரெட்டி மாவட்டம் ராமேஷ்வர்பள்ளி கிராமத்தை சேர்ந்த பாலசந்திரன் (56) என்பவரது மூத்த மகளின் திருமணம் பிக்கனரில் நடந்துள்ளது. கன்னியாதானம் சடங்கின்போது அவர் தனது மகளின் கால்களைக் கழுவினார். அதன்பின் சில நிமிடங்களில் அவர் திடீரென மாரடைப்பால் சரிந்தார். இதையடுத்து, பாலசந்திரன் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி