மகளின் விவாகரத்தை கொண்டாடிய தந்தை (வீடியோ)

63பார்த்தது
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் பிஎஸ்என்எல் ஊழியரான அனில் குமார் தனது மகள் ஊர்வியை திருமணம் செய்து வைத்தார். ஆனால் அவரது மாமியார் அடிக்கடி அதிக வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால், விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சமீபத்தில் நீதிமன்றம் அவருக்கு விவாகரத்து வழங்கியது. இந்நிலையில், அனில்குமார் தனது மகளை மேள தாளங்களுடன் ஊர்வலமாக வீட்டுக்கு அழைத்து வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி