வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள்.. நெகிழ்ந்த தனுஷ்

52பார்த்தது
தனுஷ் இயக்கி, நடித்த ‘ராயன்’ படம் கடந்த 26ஆம் தேதி ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று நடிகர் தனுஷுக்கு பிறந்தநாள் என்பதால் அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்தனர். தொடர்ந்து, ரசிகர்கள் கூட்டம் அலைமோதியதைப் பார்த்த தனுஷ் வீட்டின் வெளியே வந்து தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதற்கிடையே ராயன் படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி