ஒத்த ஓட்டு பாஜக என்ற பதாகையுடன் ஐபிஎல் இறுதி போட்டியில் ரசிகர் பங்கேற்பு!

6733பார்த்தது
ஒத்த ஓட்டு பாஜக என்ற பதாகையுடன் ஐபிஎல் இறுதி போட்டியில் ரசிகர் பங்கேற்பு!
ஐபிஎல் இறுதி போட்டியில் ஒத்த ஓட்டு பாஜக என்ற பதாகையுடன் ரசிகர் ஒருவர் பங்கேற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.