பட்டப்பகலில் நடுரோட்டில் காதல் ஜோடி அத்துமீறல் (வீடியோ)

85149பார்த்தது
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில், நேற்று (மார்ச் 26) இரண்டு பெண்கள் மற்றும் ஆண்கள் பைக்கில் சென்றபோது அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி கண்டனங்களைக் குவித்து வருகிறது. சாலையில் ஒரே பைக்கில் இரண்டு இளம்பெண்கள் மற்றும் இரண்டு இளைஞர்கள் பயணம் செய்துள்ளனர். பின்னால் அமர்ந்திருந்த இளைஞன் சட்டை அணியாமல் எதிரே இருந்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த பைக்கில் பயணித்தவர்களுக்கு போக்குவரத்து போலீசார் ரூ.24,500 அபராதம் விதித்தனர்.