பிரபல ஹாலிவுட் நடிகை காலமானார்!

57பார்த்தது
பிரபல ஹாலிவுட் நடிகை காலமானார்!
பேச்சுலர் இன் பாரடைஸ், பிளீஸ் டோன்ட் ஈட் தி டெய்சீஸ், பாலோ தி பாய்ஸ் போன்ற நகைச்சுவை திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகை ஜேனிஸ் பெய்ஜ் (101) காலமானார். இத்தகவலை அவரது நண்பர் நீண்டகால நண்பரான ஸ்டூவர்ட் லாம்பெர்ட் தெரிவித்து உள்ளார். ஜேனிஸ் 2018-ம் ஆண்டு மீடூ இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டவராவார். இதுபற்றி அவர் கூறும்போது, 22 வயது இருக்கும் போது அந்த சம்பவம் நடந்தது என கூறி பரப்பை ஏற்படுத்தினார். தன்னுடைய 90-வது வயதில் கூட நடிப்பை விட்டு விடாமல், தொடர்ந்து நடித்த ஜேனிஸ் மறைவுக்கு ஹாலிவுட் திரை பிரபலங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி