ஓபிஎஸ் அணியில் இருந்து முன்னாள் அமைச்சர் விலகல்!

73பார்த்தது
ஓபிஎஸ் அணியில் இருந்து முன்னாள் அமைச்சர் விலகல்!
ஓபிஎஸ் அணியில் இருந்து முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் விலகியுள்ளார். இன்று அவர் திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "பாஜக கூட்டணியில் இணைந்து ராமநாதபுரத்தில் பலாப்பழ சின்னத்தில் ஓபிஎஸ் போட்டியிட்டதில் எனக்கு துளி அளவுகூட விருப்பமில்லை. அவரது செயல்பாடுகளை அறிந்து அவரை விட்டு நான் பிரிந்து 3 மாதங்களாகிறது. இனிமேல் ஓ.பன்னீர்செல்வத்தால் எதுவும் செய்ய முடியாது. அவரால் எந்த பிரயோஜனமும் இல்லை" என காட்டமாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி