“எதிர்கட்சி தலைவர் பதவி வேண்டாம்” - ராகுல் காந்தி

70பார்த்தது
“எதிர்கட்சி தலைவர் பதவி வேண்டாம்” - ராகுல் காந்தி
மத்தியில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சியமைக்க உள்ள நிலையில், இந்தியா கூட்டணி எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியை தேர்வு செய்ய காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. ஆனால், கேபினட் அமைச்சர் அந்தஸ்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தி தயங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகுல் ஒப்புக்கொள்ளாத நிலையில் கார்கே, மணீஷ் திவாரி உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி