கணவனை காலணியால் அடித்த பெண் (வீடியோ)

83பார்த்தது
உ.பி., மாநிலம் லக்னோவில் கணவனை மனைவி அனைவர் முன்னிலையிலும் குடும்ப நீதிமன்றத்திற்கு வெளியே காலணியால் தாக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கணவரை ஷூவால் அடித்தார். கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததாக தெரிகிறது. இந்நிலையில், நீதிமன்றத்திற்கு வந்த கணவனை பார்த்ததும் கோபமடைந்த மனைவி கணவனை அடித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி