டெல்லியில் கனமழை (வீடியோ)

83பார்த்தது
தலைநகர் டெல்லியில் திடீரென சூழல் மாறியுள்ளது. இன்று மாலை பலத்த காற்று வீசத் தொடங்கியது. இதன் மூலம் பகல் முழுவதும் வெயிலில் தத்தளித்த டெல்லி வாசிகளுக்கு மாலையில் நிம்மதி கிடைத்தது. பகல்நேர வெப்பநிலை 38 டிகிரியாக பதிவாகியிருந்த நிலையில், மழை பெய்ததால் மாலையில் 22.6 டிகிரியாக குறைந்தது. டெல்லியில் மழை மற்றும் புயல் வீசும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி