'அயலான்' பட நடிகைக்கு நாளை திருமணம்

580பார்த்தது
'அயலான்' பட நடிகைக்கு நாளை திருமணம்
தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, அயலான் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் பாலிவுட் நடிகர், தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானி என்பவரை காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணம் நாளை நடைபெற உள்ளது. உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இவர்களது திருமணத்தில் பங்கேற்க உள்ளனர். ரகுல்- ஜாக்கி ஜோடிக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி